பொதுவுடமை புத்தகங்களை மறு பிரசுரிப்பதில் அவசரம் காட்டாமல் நிதானமாக அந்த புத்தகத்திற்கு ஓர் நன் மதிப்பை கூட்டும் செயலாக இதை கருத வேண்டும்.
அதுதான் அமேசானின் நோக்கமும் கூட…
இதை பற்றி மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்க பட்டிருக்கும் காணொளியை பாருங்கள்.
Links given in the video
(opens in a new tab)
Minimum book la eththana pages irukkanum
Minimum pages ungaloda book subject poruthu irukkum – indha video la details koduthuruken paarunga: https://youtu.be/muYMpkRCsZ8
Hi
US public domain books can sell in India.
It depends, some books although maybe in the public domain in certain countries, but not in other countries. Usually, it’s mentioned in the book or other descriptions around the page where you find the book online.