தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த நூற்றாண்டில் என்னால் முடிந்த வரை தமிழ் மொழி சம்பந்தமான தகவல்களை – நான் தேடி கண்ட அறிய மென்பொருள்கள், எழுத்துருக்கள், புத்தகங்கள், இணையதளங்கள், அகராதிகள், கலைஞர்கள், என அனைத்தையும் தமிழ் வரிகள் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
– அருண் சாரதி.