KDP அக்கௌண்டில் வங்கி கணக்குகளை எப்படி update செய்வதென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். இதில் சொல்லியபடி செய்தால் எல்லா Marketplaces லிருந்தும் வருகின்ற royalties காசோலையாக இல்லாமல் உங்கள் வங்கி அக்கௌன்டிர்க்கே டைரக்ட் டெபொசிட் ஆகி விடும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், Contact விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்பவும்.
Leave a Reply